தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

582பார்த்தது
தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
திருவள்ளூர் (கி ) மாவட்ட இலக்கிய அணி சார்பில், மாவட்ட செயலாளர் திரு கோவிந்தராஜன் தலைமையில் இலக்கிய அணி அமைப்பாளர் திரு. தண்டலம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டதில் மாவட்ட கழக நிர்வாகிகள் ML. ரவி, பா. செ. குணசேகரன், மணிபாலன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி