கூலி உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராட்டம்

64பார்த்தது
நெல்லையில் 50க்கும் மேற்பட்ட பித்தளை பாத்திர தொழில் கூடங்கள் அமைந்துள்ளன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு பல நாட்களாக போராடி வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சிஐடியு தொழிற்சங்கர் சார்பில் பித்தளை பாத்திர தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு பழைய பேட்டையில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி