பெரம்பலூர் எம்பியை நேரில் வாழ்த்திய மேயர்

71பார்த்தது
பெரம்பலூர் எம்பியை நேரில் வாழ்த்திய மேயர்
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 6, 03, 209 அமோக வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடிய அருண் நேருவுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் இன்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

தொடர்புடைய செய்தி