டிரைவருக்கு அரிவாள் வெட்டு; சிசிடிவி காட்சி வெளியானது

83பார்த்தது
நெல்லை பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகர் வடக்கு கென்னடி தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் ஜேசிபி டிரைவராக வேலை பார்க்கிறார் இவர் இன்று வீட்டுக்கு அருகே நின்றபோது பைக்கில் வந்த 4 பேர் கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழ்செல்வனை வெட்டிய கும்பல் பைக்கில் தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி