அகஸ்தியர் அருவியில் உற்சாகமோடு குளித்த மக்கள்

77பார்த்தது
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அகஸ்தியர் அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் வரும். எனவே இங்கு தமிழகம் முழுவதும் வந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடைய இருப்பதால் இன்று அகஸ்தியர் அருவியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க வந்தனர். அவர்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு உற்சாகமோடு குளித்து மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி