சென்னை திருவான்மியூரில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தவெக கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் குழந்தைகள். அதனால் தான் ‘குழந்தைகள் விங்’ என்ற ஒன்றை உருவாக்கி உள்ளனர். சமீபத்தில் தவெக கட்சியில் 28 அணிகள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்று தான் ‘குழந்தைகள் அணி’ இதனை சுட்டிக்காட்டி, அண்ணாமலை பேசியுள்ளார்.