நிறுவனம்: CSIR – Central Building Research Institute
பணியின் பெயர்: Junior Stenographer, Junior Secretariat Assistant மற்றும் Driver
பணியிடங்கள்: 20
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.03.2025
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18- 27 வயது வரை
சம்பளம்: Rs.19,900/- முதல் Rs.63,200/-
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Competitive Written Exam, Proficiency Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு: https://cbri.res.in/wp-content/uploads/2025/02/final-Advt-jsa-Jr.-Steno-Driver-2025.pdf