எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் தமிழக அரசுக்கு இன்று(செப்.29) கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வக்பு சொத்துக்களை அபகரிப்பு செய்யும்படி அப்பாவி மக்களை தூண்டும் இந்து முன்னணி உள்ளிட்ட வகுப்புவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வக்பு சொத்துக்களின் பட்டியலை ஆன்லைனில் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.