பிரச்சாரங்களில் கொடி புறக்கணிப்பு

3007பார்த்தது
பிரச்சாரங்களில் கொடி புறக்கணிப்பு
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக நெல்லையில் திமுகவினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சாரத்தின் போது திமுக கொடி மட்டுமே கட்சியினர் ஏந்தி சென்று காங்கிரஸ் கட்சி கொடியை புறக்கணித்து வருகின்றனர்.