உவரி ஆலயத்தில் சுத்தம் செய்யும் பணி

64பார்த்தது
உவரி ஆலயத்தில் சுத்தம் செய்யும் பணி
திருநெல்வேலி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் நேற்று(அக்.1) செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமில் மாணவர்களோடு இணைந்து உவரி செல்வமாதா ஆலயம் அருகே கடற்கரை சுத்தம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உவரி பஞ்சாயத்து தலைவி தேம்பாவணி பவர்சிங், பங்குத்தந்தை ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி