பாஜக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

52பார்த்தது
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் ராஜேந்திரன் போட்டியிடுகின்றார். அவர் இன்று (ஏப். 16) திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உக்கிரன்கோட்டையில் தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்பொழுது அங்குள்ள பெண்களிடம் குறைகளை கேட்டறிந்த வெற்றி பெற்ற பின்பு நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்தார். இதில் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி