முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து ராதாபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்ப துரை இன்று(செப்.26) தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு விதித்த நிபந்தனைகள் போல செந்தில் பாலாஜிக்கு விதிக்கவில்லை. எனவே அமைச்சராகலாம் என்பது தவறு என தெரிவித்துள்ளார்.