நெல்லை பர்கிட் மாநகரை மாணவன் விக்னேஷ் தேனியில் மர்ம முறையில் உயிரிழந்த விவகாரத்தில் உறவினர்கள் போராடி வருகின்றனர். பிரேத பரிசோதனையில் உடலிருக்க வேண்டும் என்பது உள்பட 3 கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்ததாகவும் அதற்கு சம்மதித்த பிறகே உடல்கூறாய்வு செய்ய அனுமதி கொடுத்ததாகவும் போராட்ட குழுவை சேர்ந்த தமிழ்மாறன் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என கூறினார்.