தெருவிளக்கு அமைத்து தர எஸ்டிபிஐ கோரிக்கை

64பார்த்தது
தெருவிளக்கு அமைத்து தர எஸ்டிபிஐ கோரிக்கை
நெல்லை மாவட்டம் சங்கர் நகர் பேரூராட்சி பகுதியில் பல்வேறு தெருகளில் தெரு விளக்கு இல்லாததால் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தெருவிளக்கு அமைத்து தரும்படி இன்று தாழையூத்து பகுதியைச் சேர்ந்த எஸ்டிபிஐ நிர்வாகிகள் சங்கர் நகர் பேரூராட்சி அதிகாரியிடம் நேரில் சென்று மனு அளித்தனர் அந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி