நெல்லையில் இறுதியாக 64. 10% வாக்குப் பதிவு

2927பார்த்தது
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் இறுதியாக 64. 10 சதவீதம் வாக்குகளே பதிவாகி உள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாக ஆலங்குளம் தொகுதியில் 73. 008 சதவீதமும் திருநெல்வேலியில் 62. 27 சதவீதமும் அம்பாசமுத்திரம் தொகுதியில் 65. 80 சதவீதமும் பாளையங்கோட்டையில் மிக குறைந்த அளவாக 56. 62 சதவீதமும் நாங்குநேரி தொகுதியில் 62. 36 சதவீதமும் ராதாபுரம் தொகுதியில் 65. 36 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி