மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என மத்திய அரசை கண்டித்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப் உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி