தூய்மை பணியாளர்களுக்கு உதவி திமுக நிர்வாகிகள்

64பார்த்தது
தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் 71 வது பிறந்த நாள் விழாவை ஒட்டி நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சியில் பணியாற்றும் 1671 தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி சேலை வழங்கும் விழா நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்றது. மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி. பி. எம் மைதீன்கான் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி சிலையை வழங்கினார். எனவே தூய்மை பணியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி