பொய் செய்தி பரப்பினால் நடவடிக்கை - ராஜீவ் குமார்

79பார்த்தது
பொய் செய்தி பரப்பினால் நடவடிக்கை - ராஜீவ் குமார்
மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெடிளயாள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், பணப் பரிவர்த்தனை தொடர்பாக வருமானவரித்துறை அமலாக்கத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள். சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் செய்யலாம், ஆனால் போலி செய்திகளைப் பரப்பக்கூடாது. வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் விநியோகித்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி