சாம்பியன்ஸ் டிராஃபி: ஆஸி., அணிக்கு பேரதிர்ச்சி

56பார்த்தது
சாம்பியன்ஸ் டிராஃபி: ஆஸி., அணிக்கு பேரதிர்ச்சி
சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் பிப்.,19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியிலிருந்து மற்றொரு முக்கிய வீரரும் விலகியுள்ளார். ஏற்கனவே காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸும், ஹேசில்வுட்டும் அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில், தற்போது சொந்த காரணங்களுக்காக இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார். ஆஸி., அணியில் மூன்று முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you