நெல்லையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் கனமழை

79பார்த்தது
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 18) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை சுட்டெரித்த வெயில் திடீரென நெல்லை, பாளையங்கோட்டை டவுன், பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி