அரசு அலுவலகங்களில் பதிவேடு வைப்பு-ஆட்சியர் அறிக்கை

56பார்த்தது
அரசு அலுவலகங்களில் பதிவேடு வைப்பு-ஆட்சியர் அறிக்கை
திருநெல்வேலியில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் www. tnreginet. gov. in என்ற இணையதளம் முகவரியில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 11) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி