நெல்லை: முன்னாள் எம்எல்ஏ மரணம்; முபாரக் நேரில் அஞ்சலி

62பார்த்தது
நெல்லை:  முன்னாள் எம்எல்ஏ மரணம்; முபாரக் நேரில் அஞ்சலி
அதிமுக மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்புசாமி பாண்டியன் இன்று (மார்ச் 26)  உயிரிழந்தார். இதனை தொடர்ந்து திருத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள கருப்பசாமி பாண்டியன் பூத உடலுக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் கனி, துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி