நெல்லை மாநகர கேடிசி நகரில் நேற்று 12 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் இன்று விவசாயிகள் இந்த கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை குறித்து பெருமிதம் தெரிவிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.