update: முன்னாள் காவலர் கொலை-மகன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

85பார்த்தது
நெல்லை டவுனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட முன்னாள் காவலர் ஜாகிர் உசேன் பிஜிலி மகன் இன்று (மார்ச் 22) வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தமது தந்தை இறப்பிற்கு பிறகும் போலீசார் கிருஷ்ணமூர்த்தி தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவது குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளார். தமக்கு இந்த கும்பல் மீது பயமில்லை சாவு குறித்த பயமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி