தொகுதி மறுசீரமைப்பு: பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

62பார்த்தது
தொகுதி மறுசீரமைப்பு: பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, நாடாளுமன்றத்தில் எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையரை செய்ய சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி