நெல்லை : திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

55பார்த்தது
நெல்லை : திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம்
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல்லையில் வருகிற 27ஆம் தேதி தென் மாவட்ட வழக்கறிஞர்கள் அணி சார்பில் நடைபெறும் ஒன்றிய அரசு கொண்டவந்துள்ள மூன்று குற்றவியல் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான மாபெரும் கருத்தரங்கில் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி