நெல்லையில் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

68பார்த்தது
நெல்லையில் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
நெல்லை கம்பன் கழகத்தின் 597வது கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாக ஸ்ரீ தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். வேலு வெற்றிச்செல்வம் இறை வணக்கம் பாடினார். தமிழூர் பேராசிரியர் போ. கார்த்திகா, 'கார்த்தவீரியார்ச்சுனன்' என்னும் தலைப்பில் கார்த்தவீரியனிடம் ராவணன் தோல்வியடைந்த நிகழ்வு குறித்து பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி