நெல்லையில் அதிகரித்த பூக்களின் விலை

559பார்த்தது
நெல்லையில் அதிகரித்த பூக்களின் விலை
நெல்லையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் காரணமாக, கடந்த சில நாள்களைவிட பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பிச்சி ரூ. 1250-க்கும், மல்லிகை ரூ. 1500-க்கும் விற்பனையானது. செவ்வந்தி கிலோ ரூ. 250-க்கும், ஊட்டியில் இருந்து கொண்டுவரப்பட்ட ரோஜா பூக்கள் ஒன்று விலை ரூ. 15 முதல் ரூ. 20-க்கும் விற்பனையாகின. விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

டேக்ஸ் :