கோயில் உண்டியல் காணிக்கையை திருடிய பெண் காவலர்

64பார்த்தது
கோயில் உண்டியல் காணிக்கையை திருடிய பெண் காவலர்
சங்கரன்கோவில் சங்கரநாராயண கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று (நவ. 26) நடைபெற்றது. இந்த பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் 4 பேர் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இது குறித்த போலீஸ் விசாரணையில் நான்கு பேரில் தலைமை காவலர் மகேஸ்வரி (42) என்பவரும் ஒருவர் என தெரியவந்தது. இதையடுத்து அவர் உட்பட நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ரூ.17 ஆயிரத்து 710-ஐ திருடியது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி