தென்காசியில் உள்ள கோயில் மசூதியாக மாற்றப்படவில்லை

69பார்த்தது
தென்காசியில் உள்ள கோயில் மசூதியாக மாற்றப்படவில்லை
தென்காசி மாவட்டத்தில் உள்ள மிகப்பழமை வாய்ந்த கோயில் மசூதியாக மாற்றப்பட்டதாக சமூகவலைதளங்களில் வீடியோ மற்றும் பதிவுகள் சில நாட்களாக வைரலானது. அதிலும் அரசு உதவியுடன் கோயிலை கையகப்படுத்தி மசூதியாக மாற்றியுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இது முற்றிலும் தவறான செய்தி என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த மசூதி 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி