மாஞ்சோலையில் நிவாரண உதவி வழங்கிய எஸ்டிபிஐ தலைவர்

65பார்த்தது
மாஞ்சோலையில் நிவாரண உதவி வழங்கிய எஸ்டிபிஐ தலைவர்
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற மாஞ்சோலை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று மாஞ்சோலை தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி