பேட்டையில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு

69பார்த்தது
பேட்டையில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு
மக்களவை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் நறுமுகை நற்றமிழ் சங்கத்தின் சார்பில் நேற்று (ஏப். 15) மாலை பேட்டை பகுதியில் வாக்காளர் அனைவரும் 100% வாக்கு பதிவு செய்ய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஊழியஸ்தான நிறுவன முதல்வர் முனைவர் ஜெயமேரி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி