நெல்லையில் அதிமுக மூத்த முன்னோடிக்கு பொற்கிழி

51பார்த்தது
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லையில் அதிமுகவினர் 70 நாள் நிகழ்ச்சி கொண்டாடி வருகின்றனர். இதில் 65வது நாள் நிகழ்ச்சியாக இன்று மனக்காவலபிள்ளை நகர் பகுதியில் உள்ள அதிமுக மூத்த முன்னோடி போத்திராஜுக்கு பொற்கிழி ரூபாய் 5000 வழங்கப்பட்டது. இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி