சிரிக்கும் புத்தர் சிலையை எந்த திசையில் வைக்க வேண்டும்?

65பார்த்தது
சிரிக்கும் புத்தர் சிலையை எந்த திசையில் வைக்க வேண்டும்?
நம் அனைவரின் வீட்டிலும் சிறிய அளவிலாவது சிரிக்கும் புத்தர் சிலை இருக்கும். தொப்பையை தள்ளியபடி சிரித்துக் கொண்டிருக்கும் சிரிக்கும் புத்தர் சிலை வீட்டிலிருக்கும் எதிர்மறை சக்தி மற்றும் மன அழுத்தத்தை நீக்குவதாக நம்பப்படுகிறது. பொதுவாக இந்த புத்தர் சிலையை தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி