அம்பாசமுத்திரம் அரசினர் தொழில் பயிற்சி மையத்தில் காசநோய் பற்றிய விழிப்புணர்வு தொழில் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தொழில் பயிற்சி முதல்வர் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர் விழிப்புணர்வை பற்றி முதல்நிலை சிகிச்சை மேற்பார்வையார் சந்திரசேகரன் எடுத்துக் கூறினார். சுகாதார மேற்பார்வையாளர் சுகன்யா உடன் இருந்தார்.