அமெரிக்காவில் அதிகம் பார்வையிடப்பட்ட இணையதளங்கள்

58பார்த்தது
அமெரிக்காவில் அதிகம் பார்வையிடப்பட்ட இணையதளங்கள்
அக்டோபர் 2024இல் அமெரிக்காவில் அதிகம் பார்வையிடப்பட்ட இணையதளங்கள்

1. கூகுள்
2. யூடியூப்
3. பேஸ்புக்
4. அமேசான்
5. ரெட்டிட்
6. யாஹூ
7. எக்ஸ்.காம்
8. இன்ஸ்டாகிராம்
9. விக்கிபீடியா
10. மைக்ரோசாஃப்டன்லைன்
11. ஆபிஸ்.காம்
12. சாட் ஜிபிடி
13. லிங்க்எடின்
14. இஎஸ்பிஎன்
15. ஈபே.காம்

இந்த இணையதளங்களை அந்நாட்டு மக்கள் அதிகளவில் பயன்படுத்தியுள்ளனர். அதே போல், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் இதிலுள்ள குறிப்பிட்ட சில இணையதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி