உலக அளவில் இளைஞர்களின் வேலையின்மை விகிதம்

55பார்த்தது
உலக அளவில் இளைஞர்களின் வேலையின்மை விகிதம்
2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, உலக அளவில் குறிப்பிட்ட சதவீத மக்கள் வேலையின்றி உள்ளனர். அதன்படி எந்தெந்த நாடுகளில் வேலையின்மை அதிகம் உள்ளது என்பதை காணலாம்.
தென்னாப்பிரிக்கா: 60.8%
ஸ்பெயின்: 26.5%
இத்தாலி: 18.3%
பிரான்ஸ்: 17.7%
சீனா: 17.6%
துருக்கி: 16.5%
கனடா: 13.5%
பிரிட்டன்: 12.8%
இந்தியா: 15.79%
வங்கதேசம்: 15.74%
அமெரிக்கா: 9.5%
ஆஸ்திரேலியா: 9.1%
நெதர்லாந்து: 9%
ஜெர்மனி: 6.8%
தென் கொரியா: 5.1%
ஜப்பான்: 4%

தொடர்புடைய செய்தி