பயிர் காப்பீடு: தோட்டக்கலை துறையினர் அலட்சியம்

70பார்த்தது
பயிர் காப்பீடு: தோட்டக்கலை துறையினர் அலட்சியம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் ஒவ்வொரு சீசனிலும் காய்கறிகள் கூடுதலாக சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீடு குறித்து தோட்டக்கலைத்துறை வழிகாட்டுதல் வழங்கவில்லை. பெரும்பாலானவர்களுக்கு திட்டம் குறித்து விழிப்புணர்வு இல்லை. எனவே துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி