விகேபுரம் அருகே அட்டகாசம் செய்யும் குரங்குகள்

60பார்த்தது
விகேபுரம் அருகே அட்டகாசம் செய்யும் குரங்குகள்
நெல்லை மாவட்டம் வி கே புரம் அருகே சிவந்தி புரம் பகுதியில் ஊருக்குள் புகுந்து வெள்ளை மந்திகள் அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக வீடுகளின் கூரை மேல் அமர்ந்து கொண்டு குடிநீர் குழாயை உடைத்தும் கேபிள் உயர்களை அத்து எறிந்தும் அட்டகாசம் செய்து வருவதால் குரங்குகளை கூண்டு வைக்க பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தொடர்புடைய செய்தி