அம்பை, கல்லிடையில் போலீசார் கொடி அணிவகுப்பு

1040பார்த்தது
அம்பை, கல்லிடையில் போலீசார் கொடி அணிவகுப்பு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி முக்கூடல் பகுதியில் போலீசார் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்கள் பாதுகாப்பாக தங்கள் வாக்கினை செலுத்த ஏதுவாக மாவட்டம் முழுவதும் போலீசார் முக்கிய நகரங்களில் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தி வருகின்றனர். நேற்று கல்லிடை அம்பாசமுத்திரம் முக்கூடல் பகுதியில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி