நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலச்சி கிராமத்தில் வைத்து நம்ம ஊரு சூப்பர் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய தலைவர் பூங்கோதை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.