பால், காபியில் மாத்திரை போடுவது நல்லதா?

71பார்த்தது
பால், காபியில் மாத்திரை போடுவது நல்லதா?
பொதுவாக மாத்திரைகளை தண்ணீரை கொண்டே பலரும் விழுங்குவார்கள். சிலர் காபி, டீ, பால் என்று எது கிடைத்தாலும் அதில் மாத்திரை போட்டு கொள்வார்கள். ஆனால் இவை எல்லாமே தவறான முறையே. மாத்திரைகளை உட்கொள்ளும் போது முறையாக உடலுக்குள் சென்றால் தான் ஆரோக்கியம் சீராகும். எடுத்துக்காட்டுக்கு பாலில் இருக்கும் புரதமும், கால்சியமும் மாத்திரையில் இருக்கும் மருந்தின் வீரியத்தை குறைத்து வேலை செய்யவிடாமல் தடுக்கக்கூடும்.

தொடர்புடைய செய்தி