நெல்லை மாவட்டம் விக்ரம சிங்கபுரம் நகராட்சியில் 70 நிரந்தர பணியாளர்கள் இன்று கோரிக்கைகளை வலியுறுத்திய அட்டையை அணிந்து பணி செய்தனர். கருவூலம் மூலம் ஊதியம் பெறுதல் பணியிட மாறுதலை கலந்தாய்வு மூலம் நடத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அதில் குறிப்பிட பட்டிருந்தது.