கல்லிடையில் இறைச்சி கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை

76பார்த்தது
கல்லிடையில் இறைச்சி கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடை குறிச்சி வண்ணாக்குடி தெருவை சேர்ந்தவர் மாரிதாஸ். இறைச்சி கடை நடத்தி வந்த மாரி காசுக்கு குடி பழக்கம் உண்டு. இதனால் மகன் கண்டித்துள்ளார். இதில் விரக்தி அடைந்த மாரி தாஸ் கடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கல்லிடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி