அம்பை: வயலில் யானை அட்டகாசம்

81பார்த்தது
அம்பாசமுத்திரம் அருகே உள்ள தெற்கு பாப்பான் குளம் இன்று அதிகாலை யானை கிராமத்திற்குள் புகுந்தது. பின்னர் அங்குள்ள வயலுக்குள் இறங்கி நெற் பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தின. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே வன விலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி