வி கே புரம் அருகே தோட்டத்தில் பிணமாக கிடந்த வாலிபர்

84பார்த்தது
வி கே புரம் அருகே தோட்டத்தில் பிணமாக கிடந்த வாலிபர்
நெல்லை மாவட்டம் விக்ரம சிங்கபுரம் ஆம்பூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள தோட்டத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் வாலிபர் விக்கிரமசிங்கபுரம் அருணாச்சலபுரம் நடு தெருவை சேர்ந்த தங்கையா மகன் மாரியப்பன் என்பதும் விஷம் குடித்து இறந்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி