சேரை அருகே 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி

57பார்த்தது
சேரை அருகே 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோபாலசமுத்திரம் மின் வாரியத்திற்கு உட்பட்ட வடுகூர் பட்டியில் பொது மக்களுடைய பயன்பாட்டிற்காகவும் சீரான மின்சாரம் விநியோகத்திற்காகவும் சுமார் 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி