ஒரு மனிதனால் எவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருக்க முடியும்?

72பார்த்தது
ஒரு மனிதனால் எவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருக்க முடியும்?
ஒரு நபர் எந்த உணவும், தண்ணீரும் இல்லாமல் உயிர் வாழ முடியும் என்பது தனி நபரின் வயது மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்தது. உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வது அதிகபட்சம் ஒரு வாரம் வரை வாழ முடியும். வெளிநாடுகளில் பலரும் 2 முதல் 3 மாதங்கள் வரை உணவு இல்லாமல் வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து உயிர் வாழ்த்துள்ளனர். உணவு சாப்பிடாமல் இருந்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும். குறிப்பாக, மயக்கம், தலைசுற்றல், நீரிழப்பு போன்ற பிரச்னைகள் வரும்.

தொடர்புடைய செய்தி