மக்களவை தேர்தல்: திருமா, ரவிக்குமார் மீண்டும் போட்டி

107895பார்த்தது
மக்களவை தேர்தல்: திருமா, ரவிக்குமார் மீண்டும் போட்டி
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். இரண்டு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இந்த முறையும் மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் போட்டியிடுகிறேன் என திருமாவளவன் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you