தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும்..! விடாமுயற்சி போஸ்டர்

84பார்த்தது
தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும்..! விடாமுயற்சி போஸ்டர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார் திரைத்துறையில் 32ஆம் ஆண்டுகளைக் கடந்துள்ளார். அதைக் கொண்டாடும் விதமாக அவர் நடிகும் விடாமுயற்சி திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு இன்று (ஆகஸ்ட் 03) வெளியிட்டுள்ளது. அதில் அஜித் ரத்தக்கறையுடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், “32 ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும்... யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி